Monday, March 16, 2026
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசகல தொழிற்சங்கங்களும் இன்று பணிப்புறக்கணிப்பு

சகல தொழிற்சங்கங்களும் இன்று பணிப்புறக்கணிப்பு

சகல தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து மேற்கொண்ட தீர்மானத்திற்கு அமைய இன்று காலை முதல் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையை ஆரம்பித்துள்ளன.

நேற்று ஏற்பட்ட அமைதியின்மை மற்றும் அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி இவ்வாறு பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுகிறது.

இதற்கமைய சகல துறைகளையும் உள்ளடக்கும் வகையில் இந்த எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக ஒன்றிணைந்த தொழிற்சங்க மையம் அறிவித்துள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் பதவி விலகும் வரை தொழிற்சங்க நடவடிக்கை தொடரும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குறிப்பிட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles