Monday, June 22, 2026
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதாக்கப்பட்ட ஹோட்டல்களின் தற்போதைய நிலை (Photos)

தாக்கப்பட்ட ஹோட்டல்களின் தற்போதைய நிலை (Photos)

நேற்றிரவு, பொதுமக்கள் அரசியல்வாதிகளின் வீடுகள், அவர்களின் ஆதரவாளர்களின் வீடுகள் மற்றும் முறைகேடாக சம்பாதித்து கட்டப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பல சொத்துக்களை தீக்கிரையாக்கினர்.

அத்துடன், நீர்கொழும்பில் உள்ள Avenra, Bayfont, Grandeza ஆகிய ஹோட்டல்களும் ஆர்ப்பாட்டக்காரர்களின் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டன.

மேற்படி ஹோட்டல்களின் தற்போதைய நிலைமையை காட்டும் புகைப்படங்கள் கீழே

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles