Friday, January 17, 2025
28.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஉள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கருவாடு - மாசி ஏற்றுமதி

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கருவாடு – மாசி ஏற்றுமதி

நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கருவாடு மற்றும் மாசித்துண்டுகள் முதன்முறையாக அவுஸ்திரேலியா மற்றும் கொரியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கருவாடு மற்றும் மாசித்துண்டுகள் கொண்ட 10,000 கிலோ கொள்கலன் அவுஸ்திரேலியா மற்றும் கொரியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டதாக விவசாய அமைச்சு அறிவித்துள்ளது.

தங்காலை – பஹஜ்ஜவ பிரதேசத்தில் அமைந்துள்ள கருவாடு மற்றும் மாசித்துண்டுகள் உற்பத்தி ஆலையானது முதலாவது தொகுதியை ஏற்றுமதி செய்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles