Wednesday, June 24, 2026
31.1 C
Colombo
செய்திகள்உலகம்உலகளாவிய ரீதியில் 60 வீதமானோர் வேலையை இழக்கும் அபாயம்

உலகளாவிய ரீதியில் 60 வீதமானோர் வேலையை இழக்கும் அபாயம்

செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துவதால் உலகளாவிய ரீதியில் 60 வீதமானோர் வேலையை இழக்க நேரிடும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா வோஷிங்டனில் நடைபெற்ற பேட்டியில் இதனை தெரிவித்தார்.

வளரும் நாடுகளின் இந்த தாக்கம் 40 சதவீதமாக பதிவாகியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அதிகமான மக்களுக்கு நன்மைகளை உருவாக்க உதவும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles