Wednesday, April 30, 2025
29.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவளவ கங்கையின் நீர் மட்டம் அதிகரிப்பு

வளவ கங்கையின் நீர் மட்டம் அதிகரிப்பு

தொடர் மழையால் வளவ கங்கையின் நீர் மட்டம் அதிகரித்துள்ளது.

இதனால் பலாங்கொடை கல்தொட்ட பிரதேசங்களுக்கு மத்தியில் காணப்படும் தூவிலி எல்ல (தூவிலி நீர்வீழ்ச்சியில்) நீர் மட்டம் அதிகரித்துள்ளதால் குறித்து பிரதேசத்தை பார்வையிடுவது,நீராடுவது, கூடாரம் அமைத்து தங்குவது, மீன் பிடிப்பது, செல்ஃபி எடுப்பது போன்ற விடையங்களை முற்றாக தவிர்க்குமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles