Monday, June 22, 2026
26.1 C
Colombo
ஏனையவைபிரித்தானிய இளவரசி - ஜனாதிபதி ரணில் சந்திப்பு

பிரித்தானிய இளவரசி – ஜனாதிபதி ரணில் சந்திப்பு

உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள பிரித்தானிய இளவரசி ஹேனிற்கும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் நேற்று(11) சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதி மாளிகையில் வைத்து இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு, பிரித்தானிய இளவரசி ஹேன் நேற்று நாட்டை வந்தடைந்தார்.

இலங்கைக்கும் பிரித்தானியாவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவின் 75ஆண்டு கால நிறைவை முன்னிட்டு இடம்பெறும் நிகழ்வுகளில் பங்கேற்குமாறு இலங்கை அரசாங்கம் விடுத்த அழைப்புக்கு அமைய அவரின் இந்த விஜயம் அமைந்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles