வைத்தியர்களுக்கு வழங்கப்படும் DAT கொடுப்பனவை அதிகரிப்பதற்கான ஜனாதிபதியின் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
வைத்தியர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த DAT கொடுப்பனவு 35,000 ரூபாவில் இருந்து 75,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், இதற்கு மேலதிகமாக பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் படிப்பு கொடுப்பனவை 25% அதிகரிப்பதற்கான ஜனாதிபதியின் யோசனைக்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
பல்கலைக்கழக ஆசிரியர்களின் கல்வி கொடுப்பனவு ஜனவரி மாதம் முதல் அவர்களின் சம்பளத்துடன் சேர்க்கப்படும்.