செய்திகள்உள்நாட்டுஇலங்கை வருகிறார் ஜப்பானிய நிதியமைச்சர்

இலங்கை வருகிறார் ஜப்பானிய நிதியமைச்சர்

ஜப்பானிய நிதியமைச்சர் சுசுகி ஷுனிச்சி நாளை மறுதினம்(11) இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.

எதிர்வரும் 12ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருக்கும் அவர், அங்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகியோரை சந்திக்கவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், ஜப்பானிய நிதியமைச்சரும் பாராளுமன்றத்திற்கு வருகை தரவுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles