அநுராதபுரம் – நொச்சியாகம – தல்கஸ்வெவ பிரதேசத்தில் சுமார் 250 ஏக்கர் சோளச் செய்கை சேனா புழு அச்சுறுத்தல் காரணமாக நாசமாகியுள்ளது.
இதற்கு முன்னர் ஆரம்ப நிலையிலிருந்த மக்காச்சோளச் செய்கை நடும் வரை மட்டுமே சேனாபுழு சேதம் ஏற்பட்டிருந்த நிலையில், இம்முறை முழு சோள மரமும், காய்களும் புழுவால் நாசமாகியுள்ளதாக விவசாயிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.