Thursday, June 25, 2026
27.8 C
Colombo
செய்திகள்விளையாட்டுடெஸ்ட் அணியின் புதிய தலைவரானார் தனஞ்சய

டெஸ்ட் அணியின் புதிய தலைவரானார் தனஞ்சய

எதிர்வரும் பெப்ரவரி 6ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணியின் தலைவராக தனஞ்சய டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.

ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தில் இன்று (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழு தலைவர் உபுல் தரங்க இதனை தெரிவித்தார்.

அத்துடன், துணை தலைவராக குசல் மெண்டிஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles