இலங்கையில் தங்கத்தின் விலை மேலும் அதிகரித்துள்ளதாக தங்க விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அதன்படி இன்று (27) 22 கரட் தங்கம் ஒரு பவுன் விலை 168,500 ரூபாவாகவும், 24 கரட் தங்கம் ஒரு பவுன் விலை 182,000 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.