Thursday, April 23, 2026
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஜெரொம் பெர்னாண்டோ மீண்டும் விளக்கமறியலில்

ஜெரொம் பெர்னாண்டோ மீண்டும் விளக்கமறியலில்

மதபோதகர் ஜெரொம் பெர்னாண்டோவை எதிர்வரும் ஜனவரி மாதம் 3 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுக்கடை 2ஆம் இலக்க நீதவான் நீதிமன்றில் அவரை இன்றைய தினம் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மதங்களை அவமதிக்கும் வகையில் கருத்து வௌியிட்ட குற்றச்சாட்டு தொடர்பில் அண்மையில் வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையான வேளைஇ போதகர் ஜெரோம் பெர்னாண்டோ கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles