Thursday, October 9, 2025
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகத்தரிக்காய் திருடியவர் கைது

கத்தரிக்காய் திருடியவர் கைது

யாழ்ப்பாணத்தில் பெருந்தொகையான கத்தரிக்காய்களை திருடியவர் என்ற சந்தேகத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 8ம் திகதி கோப்பாய் மத்தி பகுதியில் 300 கிலோகிராம் வரையான கத்திரிக்காய் தோட்டத்தில் திருட்டுப்போனதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது.

இந்நிலையில் திருநெல்வேலி பால்பண்ணை பகுதியில் 20 வயதான சந்தேக நபர் நேற்று (17) கைது செய்யப்பட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles