லங்கா சதொச நிறுவனம் 10 பொருட்களின் விலையினை குறைத்துள்ளது.
இந்த விலை குறைப்பானது இன்று முதல் டிசம்பர் 31 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும்.
அதன்படி,
பால் மா – 10 ரூபாவினால் குறைப்பு
இறக்குமதி செய்யப்படும் டின் மீன் (425g) – 55 ரூபாவினால் குறைப்பு
இறக்குமதி செய்யப்படும் டின் மீன் (155g) – 10 ரூபாவினால் குறைப்பு
உருளை கிழக்கு – 15 ரூபாவினால் குறைப்பு
இறக்குமதி செய்யப்படும் உருளை கிழக்கு – 15 ரூபாவினால் குறைப்பு
சிவப்பு நாட்டு அரிசி – 08 ரூபாவினால் குறைப்பு
வெள்ளை நாட்டு அரிசி – 07 ரூபாவினால் குறைப்பு
கொண்டைக் கடலை – 05 ரூபாவினால் குறைப்பு
சிவப்பு நாட்டரிசி – 8 ரூபாவினால் குறைப்பு
வெள்ளை நாட்டரிசி – 7 ரூபாவினால் குறைப்பு