Saturday, June 27, 2026
28.4 C
Colombo
வடக்குயாழில் ஆமை இறைச்சியுடன் ஒருவர் கைது

யாழில் ஆமை இறைச்சியுடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணம் பாசையூர் பகுதியில் ஆமை இறைச்சியுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாண மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரிக்கு கிடைத்த ரகசிய தகவலில் அடிப்படையில் குறித்த கைது சம்பவம்இடம்பெற்றுள்ளது

6 கிலோகிராம் எடையுடைய ஆமை இறைச்சி உடமையில் இருந்து மீட்கப்பட்டு யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles