Tuesday, June 23, 2026
24.5 C
Colombo
அரசியல்மஹிந்தவை சீண்டிய சஜித்

மஹிந்தவை சீண்டிய சஜித்

பிரதி சபாநாயகர் பதவிக்கான வாக்கெடுப்பில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சியினர் மத்தியில் இரகசிய வாக்கெடுப்பு நடக்கிறது.

இதன்போது தமது வாக்கு சீட்டை எதிர்க்கட்சித் தலைவர் சஜித், மஹிந்த ராஜபக்ஷவுக்கு திறந்து காட்டினார்.

இந்த நடவடிக்கை முற்றிலும் தவறானது என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சுட்டிக்காட்டினார்.

வாக்கெடுப்பின் ஆரம்பத்தில், வாக்களிக்கும் உறுப்பினர்களின் இரகசியத்தன்மை பாதுகாக்கப்பட வேண்டும் என சஜித் தரப்பினர் சபையில் கூச்சலிட்டனர்.

ஆனால் சஜித் தமது வாக்குச் சீட்டை ஆளும் மற்றும் எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்களிடன் பகிரங்கமாக காட்டினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles