Wednesday, May 6, 2026
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவடிவேல் சுரேஷுக்கு மற்றுமொரு பதவி

வடிவேல் சுரேஷுக்கு மற்றுமொரு பதவி

பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க புதிய பதவியொன்றை வழங்கியுள்ளார்.

இதன்படி, பதுளை மாவட்டத்தின் பசறை மற்றும் லுணுகல பிரதேச செயலகப் பிரிவுகளின் பிராந்திய ஒருங்கிணைப்புக் குழுக்களின் இணைத் தலைவராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

அந்த பிரதேச செயலகப் பிரிவுகளில் அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்படும் சகல அபிவிருத்தி நடவடிக்கைகளையும் மேற்பார்வை செய்யும் பொபறுப்பு பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அண்மையில் வடிவேல் சுரேஷுக்கு ஜனாதிபதியின் ஆலோசகர் பதவி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles