Thursday, June 11, 2026
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவிளையாட்டுத்துறை அமைச்சராக ஹரின் பெர்னாண்டோ நியமனம்

விளையாட்டுத்துறை அமைச்சராக ஹரின் பெர்னாண்டோ நியமனம்

நீர்பாசன துறை அமைச்சராக பவித்ரா வன்னியாரச்சி நேற்று நியமிக்கப்பட்டார்.

அதேநேரம் விளையாட்டுத்துறை அமைச்சராகவும் ஹரின் பெர்னாண்டோ பதவி ஏற்றுக் கொண்டார்.

ஜனாதிபதி முன்னிலையில் அவர்களின் பதவி ஏற்பு இடம்பெற்றது.

மேற்படி அமைச்சு பதவிகளிலிருந்து ரொஷான் ரணசிங்க நேற்று நீக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles