ஸ்ரீலங்கா கிரிக்கெட் (SLC) தெரிவுக்குழுவின் தலைவர் பிரமோத்ய விக்ரமசிங்க விளையாட்டு குற்றங்களை தடுக்கும் சிறப்பு புலனாய்வு பிரிவில் (SIU) ஆஜராகியுள்ளார்
ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிலைமை தொடர்பில் முன்னர் அவர் வெளியிட்ட கருத்துக்களை விசாரிப்பதற்காகவே அவர் அங்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.