Thursday, March 5, 2026
30.6 C
Colombo
செய்திகள்வணிகம்தங்க விலையில் வீழ்ச்சி

தங்க விலையில் வீழ்ச்சி

நேற்றுடன் (22) ஒப்பிடுகையில் இன்று (23) தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது.

அதன்படி, 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 185,250 ரூபாவாகவும், 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 169,850 ரூபாவாகவும், 21 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 162,150 ரூபாவாகவும் உள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles