Thursday, June 11, 2026
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகெஹெலியவுக்கு வெளிநாடு செல்ல அனுமதி

கெஹெலியவுக்கு வெளிநாடு செல்ல அனுமதி

சுற்றாடல் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு வெளிநாடு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல எதிர்வரும் 30ஆம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 29ஆம் திகதி வரை வெளிநாடு செல்வதற்கு அனுமதியளித்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க இன்று (23) உத்தரவிட்டுள்ளார்.

2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது, ​​தொலைக்காட்சி கூட்டுத்தாபனத்தின் பணத்தில் இருந்து 990,000 ரூபாவை செலவு செய்து அரசாங்கத்திற்கு நஷ்டம் ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்ட வழக்கு தாக்கல் செய்யப்பட்ட போதே நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles