ஒரு கிலோகிராம் வெள்ளை சீனி 275 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாக லங்கா சதொச தெரிவித்துள்ளது.
இதன்படி வாடிக்கையாளர் ஒருவருக்கு 275 ரூபா விலையில் ஒரு கிலோகிராம் வெள்ளை சீனி மாத்திரமே வழங்கப்படும்.
அத்துடன், சிவப்பு சீனி ஒரு கிலோகிராம் 330 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதுடன், வாடிக்கையாளர் ஒருவருக்கு வழங்கப்படும் சிவப்பு சீனியின் அளவு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.