Thursday, April 23, 2026
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகொழும்பில் நாளை 16 மணிநேர நீர்வெட்டு

கொழும்பில் நாளை 16 மணிநேர நீர்வெட்டு

கொழும்பின் பல பகுதிகளில் 16 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

கொழும்பு 11, 12, 13, 14, 15 ஆகிய பகுதிகளிலேயே நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

நாளை (24) மாலை 5 மணி முதல் அடுத்த 16 மணிநேரத்துக்கு இந்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படும்.

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை இதனை தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles