Thursday, January 15, 2026
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமாமரத்திலிருந்து கீழே வீழ்ந்து ஒருவர் பலி

மாமரத்திலிருந்து கீழே வீழ்ந்து ஒருவர் பலி

ஹிங்குரங்கொட – ரஜஎல பகுதியில் மாமரத்தின் கிளையை வெட்டச் சென்ற நபர் மரத்திலிருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

52 வயதான நபN இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இன்று காலை 9 மணியளவில் வீட்டில் உள்ள மாமரத்தின் கிளையை வெட்டுவதற்காக மரத்தில் ஏறிய போது சுமார் 15 அடி உயரத்திலிருந்து அவர் கீழே விழுந்துள்ளார்.

உயிரிழந்தவர் திருமணமாகாதவர் எனவும் அவரது சடலம் ஹிங்குரங்கொட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை ஹிங்குரங்கொடபொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles