Thursday, April 30, 2026
32.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபேராதனை பல்கலைக்கழகத்தில் மோதல்: மாணவர்கள் மூவர் காயம்

பேராதனை பல்கலைக்கழகத்தில் மோதல்: மாணவர்கள் மூவர் காயம்

இரு மாணவர் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலினால் பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் மூவர் காயமடைந்துள்ளனர்.

பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் மற்றும் பல் மருத்துவ பீடங்களுக்கு உட்பட்ட மாணவர் குழுக்களுக்கு இடையில் நேற்று மாலை இந்த மோதல் இடம்பெற்றுள்ளது.

படுகாயமடைந்த மாணவர்கள் பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பேராதனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles