Thursday, August 7, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதபால் ஊழியர்களின் போராட்டம் நிறைவடைந்தது

தபால் ஊழியர்களின் போராட்டம் நிறைவடைந்தது

தபால் ஊழியர்களின் 48 மணி நேர வேலை நிறுத்தம் நேற்று நள்ளிரவு முடிவுக்கு வந்தது.

அரசாங்கம் தனது முடிவுகளை திரும்பப் பெற்றால் மட்டுமே இந்த வேலைநிறுத்த போராட்டத்தை நிறைவு செய்வதாக ஐக்கிய தொழிற்சங்க முன்னணி தெரிவித்தது.

அரசாங்கம் அவ்வாறு செய்யத் தவறினால் எதிர்காலத்தில் மேலும் பல நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles