Saturday, June 27, 2026
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவிஜித் குணசேகர பதவி நீக்கம்?

விஜித் குணசேகர பதவி நீக்கம்?

தேசிய ஒளடதங்கள் ஒழுங்குப்படுத்தல் அதிகாரசபையின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக பணியாற்றிய விஜித் குணசேகர அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தேசிய ஒளடதங்கள் ஒழுங்குப்படுத்தல் அதிகாரசபையின் எட்டு உறுப்பினர்கள் மேற்கொண்ட கூட்டு தீர்மானத்தின் அடிப்படையில் அவர் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து விஜித் குணசேகர சுகாதார அமைச்சில் உள்வாங்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles