Friday, May 8, 2026
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபேருந்து விபத்தில் 13 பேர் காயம்

பேருந்து விபத்தில் 13 பேர் காயம்

மாபலகமவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த போருந்து ஒன்று களுத்துறை, நாகொட, கலஸ்ஸ பிரதேசத்தில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த பேருந்து அதே திசையில் பயணித்த முச்சக்கரவண்டியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

முச்சக்கரவண்டி திடீரென தெற்கு நோக்கி திரும்ப முற்பட்ட போது பேருந்து வீதியை விட்டு விலகி அருகில் இருந்த தூணில் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் சுமார் 13 பேர் காயமடைந்துள்ளதுடன், அவர்கள் நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles