Saturday, March 28, 2026
29.5 C
Colombo
செய்திகள்விளையாட்டுவெற்றியுடன் நாடு திரும்பிய 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணி

வெற்றியுடன் நாடு திரும்பிய 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணி

19 வயதுக்குட்பட்ட இலங்கை கிரிக்கெட் அணி நேற்று இரவு நாட்டை வந்தடைந்தது.

பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் வெற்றியுடன், இந்தக் குழுவினர் நேற்று இரவு 9.35 மணியளவில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் UL 184 இல் நாட்டை வந்தடைந்தனர்.

பாகிஸ்தான் 19 வயதுக்குட்பட்ட அணியுடன் நடைபெற்ற 05 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 03-02 போட்டிகள் என இலங்கை அணி வீரர்கள் வெற்றியை உறுதிப்படுத்தினர்.

இந்நிலையில், இலங்கை அணியை கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகள் வரவேற்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles