கடலோரப் பாதையில் ரயில் தாமதம் ஏற்படக்கூடும் என ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.
கொள்ளுப்பிட்டி மற்றும் கொம்பனி தெரு ரயில் நிலையங்களுக்கு இடையிலான ரயில் பாதையொன்று சேதமடைந்ததன் காரணமாக ரயில் தாமதம் ஏற்படலாம் தெரிவிக்கப்படுகின்றது.