உலகக் கிண்ணப் போட்டியின் போது இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர் மஹேல ஜயவர்தன மீண்டும் இலங்கை வந்துள்ளார்.
மஹேல ஜயவர்தன தனது தனிப்பட்ட விடயம் காரணமாக இலங்கை திரும்பியுள்ளார்.
எவ்வாறாயினும், மஹேல மீண்டும் உலகக் கிண்ணத்தில் பங்குபற்றவுள்ள இலங்கை அணியில் இணையவுள்ளதாக மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன.