Friday, June 19, 2026
27.2 C
Colombo
செய்திகள்வணிகம்தங்க விலை அதிகரித்தது

தங்க விலை அதிகரித்தது

நேற்றுடன்(17) ஒப்பிடுகையில் தங்கத்தின் விலை இன்று (18) சடுதியாக உயர்ந்துள்ளது.

22 கரட் 1 பவுன் தங்கத்தின் விலை நேற்று 160,600 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று 2,600 ரூபா உயர்ந்து 163,200 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

இன்று தங்கத்தின் விலை விபரம்,
தங்க அவுன்ஸ் – ரூ.630,746.00
24 கரட் 1 கிராம் – ரூ.22,250.00
24 கரட் 8 கிராம் (1 பவுன்) – ரூ.178,000.00
22 கரட் 1 கிராம் – ரூ.20,400.00
22 கரட் 8 கிராம் (1 பவுன்) – ரூ.163,200.00
21 கரட் 1 கிராம் – ரூ.19,470.00
21 கரட் 8 கிராம் (1 பவுன்) – ரூ.155,750.00

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles