மருதானையில் உள்ள புனித ஜோசப் கல்லூரியின் கட்டிடமொன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
இந்த தீப்பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக 5 தியணைப்ப வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இந்த தீப்பரவலுக்கான காரணம் மற்றும் சேத விபரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.