Sunday, June 28, 2026
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇரத்த சேகரிப்பு பைகளுக்கு தட்டுப்பாடு

இரத்த சேகரிப்பு பைகளுக்கு தட்டுப்பாடு

இரத்த சேகரிப்புப் பைகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தேசிய இரத்த வங்கி தெரிவித்துள்ளது.

எவ்வாறிருப்பினும், அவசர சத்திரசிகிச்சைகள் மற்றும் சிகிச்சைகளுக்காக இரத்தம் கையிருப்பில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இரத்தத்தை சேகரிக்கும் நான்கு வகையான பைகளில் ஒன்றிற்கு மாத்திரம் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

சுகாதார பிரிவுகள் இந்த இரத்த சேகரிப்பு பைகளை வழங்குவதாக உறுதியளித்துள்ளதால் விரைவில் அவை கிடைக்கும் என நம்புவதாக இரத்த வங்கி மேலும் தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles