Friday, June 19, 2026
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமனித கடத்தலில் ஈடுபட்ட சீனப் பிரஜை கைது

மனித கடத்தலில் ஈடுபட்ட சீனப் பிரஜை கைது

சட்டவிரோதமான முறையில் மியன்மார், லாவோஸூக்கு நபர்களை அழைத்துச் சென்று, மனித கடத்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் சீனப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

54 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

பத்தரமுல்லை, பிரதேசத்தில் வர்த்தக விசாரணை மற்றும் சமுர்த்தி குற்ற விசாரணை பிரிவுக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில், நேற்று (10) குறித்த நபர் கைது செய்யப்பட்டார்.

தாய்லாந்தில் கணினி தகவல்கள் தரவேற்றல் மற்றும் நுகர்வோர் சேவை நிறுவனத்தில் வேலைவாய்ப்பை பெற்றுத்தருவதாக கூறி இலங்கை பிரஜைகள் சிலரிடமிருந்து கோடிக்கணக்கான ரூபாவை பெற்றுக்கொண்டு இந்த மனித வர்த்தகத்தை அவர் முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles