Friday, June 19, 2026
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகாலி முகத்துவார கடற்கரையில் அடையாளம் தெரியாத ஒருவரின் சடலம் மீட்பு

காலி முகத்துவார கடற்கரையில் அடையாளம் தெரியாத ஒருவரின் சடலம் மீட்பு

காலி முகத்துவார கடற்கரையில் இனந்தெரியாத நபரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் 35 முதல் 40 வயதுடையவர் எனவும், 5 அடி 15 அங்குல உயரத்துடன், சாதாரண உடலமைப்பு கொண்டவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்தவர் யார் என இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸாரினால் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles