Saturday, February 21, 2026
29.5 C
Colombo
செய்திகள்உலகம்ஹமாஸ் அமைப்பின் நிதி அமைச்சர் கொலை

ஹமாஸ் அமைப்பின் நிதி அமைச்சர் கொலை

ஹமாஸ் அமைப்பின் நிதி விவகாரங்களை முழுமையாக நிர்வகித்து வந்த நிதி அமைச்சர் ஜவாத் அபு ஷமாலா இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.

இஸ்ரேல் – ஹமாஸ் போரில் இதுவரையில் இருதரப்பிலும் 3,000 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.

இஸ்ரேல் இராணுவம் காசா பகுதியில் வான்வெளி தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகின்றது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles