Sunday, August 10, 2025
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசெயலிக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ். முச்சக்கர வண்டி சாரதிகள் போராட்டம்

செயலிக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ். முச்சக்கர வண்டி சாரதிகள் போராட்டம்

யாழில் இன்று காலை முச்சக்கர வண்டி சாரதிகள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

யாழ். பண்ணையில் அமைந்துள்ள தூர இடங்களுக்கான பேருந்து நிலையத்திலிருந்து, ஆரம்பமாகிய பேரணி யாழ் நகரில் முடிவடைந்தது.

அண்மைய நாட்களில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் புதிய செயலி மூலம் முச்சக்கர வண்டி சேவையினை மக்கள் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர்.

இதனால் நீண்ட காலமாக முச்சக்கர வண்டியினை தமது வாழ்வாதாரமாக கொண்டு செயற்படுபவர்பவர்கள் பெரும் பாதிப்பினை எதிர்கொண்டுள்ளதால் இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles