Friday, April 24, 2026
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபொலிஸ் உயர் அதிகாரிகள் பலருக்கு இடமாற்றம்

பொலிஸ் உயர் அதிகாரிகள் பலருக்கு இடமாற்றம்

பிரதி பொலிஸ் மா அதிபர்கள் இருவர் மற்றும் பதில் பிரதி பொலிஸ் மா அதிபர்கள் மூவர் உள்ளிட்ட பொலிஸ் உயர் அதிகாரிகள் பலருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால் கடந்த 9 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் பிரதி பொலிஸ்மா அதிபர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles