Friday, June 19, 2026
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கைக்கு உணவுப் பொருட்களை வழங்கிய ஜப்பான்

இலங்கைக்கு உணவுப் பொருட்களை வழங்கிய ஜப்பான்

ஜப்பானிய அரசாங்கம் இலங்கைக்கு உணவுப் பொருட்களை வழங்கும் வேலைத்திட்டத்தை நேற்று (10) உத்தியோகபூர்வமாக நடைமுறைப்படுத்தியுள்ளது.

இதன்படி, ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டத்தின் கீழ் இலங்கை மக்களுக்காக 7இ270 மெட்ரிக் டன் உணவுப் பொருட்களை ஜப்பான் அரசாங்கம் வழங்கியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles