செய்திகள்உள்நாட்டுவைத்தியசாலைகளில் மருந்து வழங்குதல் மட்டுப்படுத்தப்பட்டது

வைத்தியசாலைகளில் மருந்து வழங்குதல் மட்டுப்படுத்தப்பட்டது

மருந்து தட்டுப்பாடு காரணமாக சில வைத்தியசாலைகளில் மருந்து வழங்குதல் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இது தொடர்பில் நாம் வினவிய போது, சிகிச்சை பெற்ற நோயாளிகளுக்கு ஒரே நேரத்தில் வழங்கப்படும் மருந்துகளின் அளவு குறைக்கப்பட்டுள்ளதாக அதன் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles