செய்திகள்உள்நாட்டுஅஹுங்கல்ல துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயம்

அஹுங்கல்ல துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயம்

அஹுங்கல்ல சுற்றுலா ஹோட்டலுக்கு அருகில் முச்சக்கரவண்டியில் பயணித்த ஒருவர் மீது காரில் வந்த குழுவால் துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த துப்பாக்கிச் சூட்டில் குறித்த நபர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles