Friday, June 19, 2026
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுரயில் சேவைகள் பாதிப்பு

ரயில் சேவைகள் பாதிப்பு

சமிக்ஞை கோளாறு காரணமாக பிரதானமான மார்க்கமூடான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இதனை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

கனேமுல்ல – பல்லேவல ரயில் நிலையங்களுக்கு இடையில் இப்பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

இதனால் இன்று காலை பிரதானமான மார்க்கமூடான ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

எவ்வாறெனினும், சேவைகளை மீட்டெடுக்க விரைந்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும் ரயில்வே திணைக்களம் கூறியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles