Saturday, May 9, 2026
31.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபயிர் சேதங்களுக்கான இழப்பீட்டை வழங்க அனுமதி

பயிர் சேதங்களுக்கான இழப்பீட்டை வழங்க அனுமதி

கடந்த பருவத்தில் நிலவிய வறட்சியான காலநிலை காரணமாக, யாழ் பருவத்தில் ஏற்பட்ட பயிர் சேதங்களுக்கான இழப்பீட்டுத் தொகையை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர இது தொடர்பான பிரேரணையை அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளதுடன், வரட்சியான காலநிலையினால் 58,770 ஏக்கர் பயிர்ச்செய்கை நிலப்பரப்பு சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles