Sunday, July 20, 2025
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமர்மமான முறையில் உயிரிழந்த பெண்ணின் சடலம் மீட்பு

மர்மமான முறையில் உயிரிழந்த பெண்ணின் சடலம் மீட்பு

ஹன்வெல்ல வெலிகன்ன, உலிவத்த பகுதியிலுள்ள வீடொன்றில் இரத்தக் கறைகளுடன் அறையில் நிர்வாணமான நிலையில் பெண் ஒருவரின் சடலம் இன்று (05) மீட்கப்பட்டுள்ளதாக ஹன்வெல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸ் அவசர இலக்கத்திற்கு கிடைத்த தகவலையடுத்து பொலிஸ் அதிகாரிகள் குழு சென்று சடலத்தை மீட்டுள்ளனர்.

இந்த மரணம் கொலையாகவோ அல்லது சந்தேகத்திற்கிடமான மரணமாகவோ இருக்கலாம் என்பதற்கான ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில், குறித்த மரணம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசேட விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக ஹங்வெல்ல பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஹன்வெல்ல, வா வெலிகன்ன, உலிவத்த பகுதியைச் சேர்ந்த தங்கல்லயைச் சேர்ந்த ற 70 வயதுடைய திருமணமாகாத பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles