Sunday, June 28, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதருஷிக்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்த ஜனாதிபதி

தருஷிக்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்த ஜனாதிபதி

ஆசிய விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற மாணவி தருஷி கருணாரத்னவுடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடியுள்ளார்.

அதன்போது, அவருக்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன், தற்போதைய நிலையில் அந்த மாணவி பெற்ற சர்வதேச வெற்றி நாட்டுக்கு மிகவும் மகத்தானது என ஜனாதிபதி தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles