Sunday, June 14, 2026
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதொழில்வாய்ப்புக்காக 5000 இலங்கையர்கள் கொரியாவுக்கு சென்றனர்

தொழில்வாய்ப்புக்காக 5000 இலங்கையர்கள் கொரியாவுக்கு சென்றனர்

இவ்வருடம் கொரியாவுக்கு பணியாளர்களாக சென்ற இலங்கையர்களின் எண்ணிக்கை 5,000ஐத் தாண்டியுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 44மூ வளர்ச்சியைக் காட்டுவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles