Saturday, February 14, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகோதுமை மாவுக்கு விலை சூத்திரம்?

கோதுமை மாவுக்கு விலை சூத்திரம்?

களஞ்சியசாலைகளில் தற்பொழுது உள்ள கோதுமை மாவின் அளவு தொடர்பில் கணக்காய்வொன்றை மேற்கொள்ளுமாறு அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா, கணக்காய்வாளர் திணைக்களத்துக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

அதன்படி, குறித்த ஆய்வு தொடர்பான அறிக்கையை இரண்டு மாதங்களுக்குள் சமர்ப்பிக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கோதுமை மாவுக்கான விலை சூத்திரம் இருந்தால் ஒவ்வொரு தரப்பினரின் விருப்பத்திற்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்யப்படாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles