Sunday, June 14, 2026
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதுப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த யானையின் சடலம் மீட்பு

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த யானையின் சடலம் மீட்பு

கெக்கிராவ வெருங்குளம் பகுதியிலுள்ள வயல்வெளியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த யானையின் சடலம் இன்று (03) கண்டெடுக்கப்பட்டுள்ளது.

பிரதேசவாசிகளின் அறிவித்தலின் பிரகாரம், வனவிலங்கு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வருகைத்தந்துள்ளனர். அத்துடன் , யானையின் தலையில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த யானை 10 தொடக்கம் 15 வயதுக்குட்பட்டது என வனவிலங்கு அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர். யானையின் பிரேத பரிசோதனை அனுராதபுரம் வனவிலங்கு கால்நடை வைத்தியர்களால் இன்று பிற்பகல் மேற்கொள்ளப்படவுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles