செய்திகள்உள்நாட்டுநாடு திரும்புகிறார் தனுஷ்க

நாடு திரும்புகிறார் தனுஷ்க

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க இன்று இரவு இலங்கை வரவுள்ளதாக கூறப்படுகிறது.

பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் அவர் குற்றமற்றவர் என தீர்ப்பளிக்கப்பட்ட பின்னர், சுமார் 11 மாதங்களுக்குப் பிறகு அவுஸ்திரேலியாவில் இருந்து அவர் நாடு திரும்ப உள்ளார்.

பாலியல் வன்கொடுமை வழக்கின் தீர்ப்பு தனுஷ்க குணதிலக்கவை அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவித்துள்ள போதிலும், கிரிக்கெட் வீரருக்கு விதிக்கப்பட்ட தற்காலிக இடைநீக்கம் குறித்த முடிவை ஸ்ரீலங்கா கிரிக்கெட் இன்னும் அறிவிக்கவில்லை.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles